• Welcome

ஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக!

பிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்!

Arunthathiyar Matrimony Thirumana Thagaval Maiyam

அருந்ததியர் மேட்ரிமோனி திருமண தகவல் மையம்

சிவாமேட்ரிமோனியை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான அருந்ததியர்  ஆண்(மணமகன்), மணமகள் வரன்கள்- நம் சிவாமேட்ரிமோனியில்! வேலை ,படிப்பு,ஜாதகக் கட்டம்,புகைப்படம் என முழுமையான தகவல்களுடன்  அகமுடையார் வரன்கள் உள்ளன!

அருந்ததியர்  சாதி மக்களுக்கு இதுவரை   நூற்றுக்கணக்கான திருமணங்கள்  சிவா மேட்ரிமோனி வழியாக நடந்தேறி உள்ளன!

நீங்கள் அருந்ததியர் பிரிவில் வரன் தேடுவராக இருந்தால்  சிவாமேட்ரிமோனியில் உடன் வரன் பதிவு செய்யவும்!வரன் பதிவு செய்ய கிழ்கண்ட எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு வரனின் புகைப்படம்,ஜாதகக்கட்டம் மற்றும் பயோடேடா(இருந்தால்) அனுப்பவும்!

எங்கள் வாட்ஸ் அப் எண்
9677310850


அல்லது சிவாமேட்ரிமோனி நிர்வாகத்தினரை கீழ்கண்ட எண்களில் அழைக்கவும்!
9677310850,9688372525


In Tamilnadu ,Arunthathiyar is  classfied under Scheduled Caste community.The name Arunthathiyar is the new term given by social reform people and also by the tate government's positive discrimination program, in 2009 and it was given an umbrella term for the Arunthatiyar who is previously called in the name of Chakkiliyan, Madari, Madiga, Pagadai, Thoti and Adi Andhra (Adi Dravida) caste.

According to the 2001 Census of India reported that there were  more than 771,659 Arunthathiyars alone in Tamil Nadu makes them occupy the 6.5 per cent of the Scheduled Caste population of the Tamilnadu  state


The Name Arunthathiyar derived from mythical Hindu women/godess Arundhaty who is the wife of a Hindu Sadhu or Rishi.The tradional occupation or job nature of Arunthathiyars are making leather goods from animal skins.In olden days they got their pay interms of grains(rice or other grains) for their work by the villagers. They also involved with rearing of cow ,pigs ,goats and sheeps for very long time.There are larger amount of people also involved in various other works such as industry labourer, construction workers.

Even in the present day their literacy rate and living status still under threat.
To improve the life of Arunthathiyars government  given scheduled caste status so they get at-most reservation in government and private organisations.Government also introduced many schemes for child education and providing loans for small and large scale industry development to create and motivate entrepreneurs from Arunthathiyar community.

Modern days they decorates various government jobs (government employees) even the there are many supreme court judges are from Arunthathiyar community background proves that the government initiative are working.

They speak Dravidan languages like Tamil,Telugu ,Kannada and Malayalam. Arunthathiyar marriages are simple and most of time the in earlier days their wedding rituals are performed at the bridegroom place.But in the modern days the marriages are done in the Mandapams(The common halls-marriage halls) instead of in the home.


அருந்ததியர் வரலாறு

அருந்ததியர்  என்போர் தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அருந்ததியர் என்ற இந்த புதிய பெயர்  2009ம் வருடம் அரசாங்கத்தின் தீண்டாமை ஒழிப்பு திட்டத்தின் ஓர் பகுதியாக ஏற்படுத்தப்பட்ட செயலாகும்.

சக்கிலியன்(சக்கிலியர்) ,மாதாரி(மாதரி) ,மடிகா,பகடை,தோட்டி,ஆதி ஆந்திரா(ஆதி திராவிடா) என்ற பல பெயர்களால் ,பல குழுக்களாக இருந்தவர்களை இணைத்து ஒரே குடையின் கீழ் ஒரே பெயரின் கீழ் அழைக்க கொடுக்கப்பட்ட பெயரே அருந்ததியர் என்பதாகும்.

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி தமிழ்நாட்டில் மட்டும் 771,659 அருந்ததியர்கள் இருப்பதாக கணகிடப்பட்டுள்ளனர் இது தமிழ்நாட்டில்  உள்ள பட்டியல் இனத்தவர்களில் 6.5 சதவீதமாகும்.


அருந்ததியர் என்ற இந்தப் பெயர்  இந்து மதத்தில் வாழ்ந்த அருந்ததி  என்ற புராணப் பெண் /தெய்வீகப் பெண் நினைவாக வழங்கப்பட்டதாகும்! அருந்ததியர்கள் வரலாற்றில் தோல் தொழில் செய்து வந்தவர்களாக அறியப்படுகின்றனர். மாடுகளின் தோலை உரித்து பெறப்படும் தோலில் இருந்து அழகிய பைகள்,பெல்ட்கள்,செருப்புகள் போன்றவை செய்வதில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.  முந்தைய காலத்தில் இவர்கள் தங்கள் பணிக்காக அரிசி,கம்பு,கேழ்வரகு போன்ற பொருட்களை கிராமத்தார்களிடம்  பெற்று வந்துள்ளனர்.

இன்றும் பெரும்பாலான அருந்ததியர்கள் தோல் தொழிலும்,தொழிற்சாலைகளில் ஊழியர்களாகவும், கட்டிட வேலை செய்பவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

கல்வியும்,அறிவியலும்,தொழிலில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்திலும் அருந்ததியரின் கல்வி மற்றும் எழுத்தறிவு வேலைவாய்ப்ப்ய் போன்ற விசயங்கள் குறைந்த அளவு உள்ளதாகவே தெரிகின்றது.

அருந்ததியர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்காக அருந்ததியர்கள் பட்டியல் இனத்தவர்களாக வரையருக்கப்பட்டதுடன் ,தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசால் உள் ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் அரசு அருந்ததியர்களின் குழந்தைகளின் கல்விக்காகவும்,  தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு தொழிற் கடன்களையும்(லோன்) ,திட்ட உதவி,மானியம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இன்று அருந்ததியர்கள் அரசு துறையில் பெரும்பாலான பதவிகளை அலங்கரிக்கிறார்கள்! இந்தியாவின் உச்சபட்ச நீதி வழங்கும் பதவியான உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அருந்ததியர்கள் விளங்கிவருகின்றனர்,இது அரசின் திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளித்து வருவதை உறுதி செய்கிறது!

அருந்ததியர்கள் தமிழ்நாட்டில் திராவிட மொழிகளான தமிழ்,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளை பேசி வருகின்றனர். அருந்ததியர் திருமணங்கள் முந்தைய காலத்தில் மணமகன் வீட்டில் எளிமையாக நடைபெற்று வந்தன.ஆனால் போக்குவரத்தும் வசதியும் பெருகிவிட்ட இக்காலத்தில் திருமண மண்டபங்கள் .ஹால் போன்றவற்றில் இப்போது திருமணங்கள் நடைபெறுகின்றன.


Matrimonial,wedding,Kalyanam

★★★★★★★★★★SivaMatrimony 5 out of 5 stars based on 18 ratings.
5 stars
1 votes
Login to submit your rating

side large banner
siva Matrimony