• Skip to main content

Help

Upgrade to Premium

சிவாமேட்ரிமோனியின் பிரிமியம் மெம்பர்சிப்- ஓர் பார்வை
——————————————–
சிவாமேட்ரிமோனியில் தற்போது உள்ள மெம்பர்சிப் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

400 ரூபாய் பிளான்
————————-
இந்தப் பிளானில் 6 மாத காலத்தில் வரன்களைப் பார்த்து உங்களுக்குப் பிடித்தமான 10 வரன் வீட்டார் தகவல்களை முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் எடுத்துக் கொள்ளலாம்.

சிவாமேட்ரிமோனியில் மெம்பராக இணைய விரும்புவர்கள் மேற்கண்ட மெம்பர்சிப்பில் உங்களுக்கு  பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்குரிய பணத்தை கீழ்கண்ட எங்கள் வங்கிக்கணக்கிலோ அல்லது கூகிள்பே நம்பரிலோ பணம் செழுத்திவிட்டு தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்

State Bank of India Account – ஸ்டேட் பேங்க் வங்கிக் கணக்கு
———————–

Account Name: Sakthi Ganesh M
Account Number: 38764796646
Bank: State Bank of India
Branch: Thirumangalam
Branch IFSC Code: SBIN0000931

கூகிள் பே வழியாக பணம் செழுத்த
—————————————————-
அல்லது கூகிள் பே வழியாகவும் எங்களுக்கு பணம் செழுத்தலாம் .கூகிள் பே வழியாக பணம் செழுத்த எங்கள் கூகிள் பே மொபல் நம்பர் 9677310850 என்ற எண்ணிற்கு பணத்தை செழுத்தவும்.

நீங்கள் பணம் செலுத்திய அன்றே உங்கள் அக்கவுண்ட் பிரியம் மெம்பராக மாற்றப்பட்டுவிடும்! ப்ரோபல்களை உடனடியாக பார்க்கலாம்!
பணம் செலுத்திய உடன் கீழ்கண்ட எண்களில் தொடர்புகொண்டு எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும்!

சிவாமேட்ரிமோனி சிறப்பம்சங்கள்
——————————-
வரன்களைப் பார்க்க எங்கும் அலைய வேண்டியதில்லை. இன்டர்நெட் வழியாக உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் நமது சிவாமேட்ரிமோனி வழியாக வரன்களைப் பார்க்கலாம்.

மொபல் ,கம்யூட்டர் அல்லது டெபிளட் என எந்த டிவைஸ் வழியாகவும் நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.

 

பொதுவாக மற்ற மேட்ரிமோனிகளில் 10 வரன்கள் பார்த்தால் 2-3 வரன்கள் தான் புகைப்படத்துடன் இருக்கும் ஆனால் நமது சிவாமேட்ரிமோனியில் 10ல் 9 வரன்கள் புகைப்படத்துடன் உள்ளன. ஆம் சிவாமேட்ரிமோனியில் 100க்கு 99 சதவீத பெண் வரன்கள் அனைத்தும் புகைப்படம் கொண்டவை!

மேலும் பெரும்பாலான பல மேட்ரிமோனிகளில் உங்கள் சாதிக்கென பதிவு செய்துள்ள வரன்களை மட்டுமே பார்க்க முடியும்.ஆனால் பொருத்தமான வேறு சாதி அல்லது உட்பிரிவில் உள்ள வரன்களைப் பார்க்க வேண்டுமென்றால் தனியே பணம் செழுத்த சொல்வார்கள்.ஆனால் நமது சிவாமேட்ரிமோனியில் ஒரே முறை பணம் செழுத்தி தேவையான பொருத்தமான சாதிகளில் வரன்களைப் பார்த்துக் கொள்ள முடியும்.

தேவையான வரன்களை சார்ட் லிஸ்ட் செய்து கொள்ளவும் ,வரன் தகவல்களை பிரிண்ட் செய்து கொள்ளும் வசதி என பல்வேறு வசதிகள் சிவாமேட்ரிமோனியில் உள்ளன.

இன்னும் சொல்வதென்றால் பல மேட்ரிமோனிகள் , உங்கள் வரன் தகவலை பதிவதற்கு மட்டும் 500 முதல் 600 ரூபாய் கட்டணம் பெறுகின்றன ஆனால் பெண் வரன்கள் எதையும் நம்பருடன் தருவதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மேட்ரிமோனிகளிலேயே குறைந்த மெம்பர்சிப் தொகையாக ரூ400 ரூபாய்க்கு ஆன்லைனில் வரன்களைப் பார்த்து முகவரி தொலைபேசி எண்ணுடன் எடுக்க உதவும் பிரிம்யம் மெம்பர்சிப் வழங்குகின்றோம்!

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்!

வணக்கங்களுடன்
SivaMatrimony.com
Mobile: 9677310850